Monday, May 7, 2007

நீயும் பேசாதே
நானும் பேசாதிருக்கிறேன்
நாட்கள் மட்டுமல்ல
வருடங்களும் ஓடின
நீ பார்க்கும்
போதெல்லாம்
எனக்குள்
இன்னும் அதே வலி!
உனக்கும்தான் வலிக்கும்
என் பார்வை
உன்னில் படர்கையில்
ஆக..
பார்வையாகவே உயிர்த்திருக்கிறது
நம்முள் மௌனமாய்
நமக்கான காதல்!!

(எங்கோ எதிலோ படித்தது.)

8 comments:

Arunkumar said...

கவிதை வழக்கம்போல சூப்பர் கவிதா.. ஆனா எனக்குத்தான் புரியல :(

Dreamzz said...

//என் பார்வை
உன்னில் படர்கையில்
ஆக..
பார்வையாகவே உயிர்த்திருக்கிறது
நம்முள் மௌனமாய்
நமக்கான காதல்!!
//


enganga ippadi ellam kavidha pidikareenga! ellam namma situationku ethapla irunduchu!

Dreamzz said...

kavidhai padithen rasithen :)

Anonymous said...

nanun rasithen... :)

surya said...

"பார்வையாகவே உயிர்த்திருக்கிறது
நம்முள் மௌனமாய்
நமக்கான காதல்"


super lines
yenga padichinga?athaium sonna nalla irukkum

Raji said...

Engo padichadhu padichadhunu aasuthureenga..Good ...
Superb kavidha!!

Raji said...

Engo padichadhu padichadhunu aasuthureenga..Good ...
Superb kavidha!!

Alex said...

hi kavitha,

tell me how do u know abt my personal life.