வான் நிலா
வானின் கண்ணீர்
புல்வெளி பூங்காவனம்
இப்படி அனைத்தயும் ரசித்த
என் மென்மையான மனதை!
கடிகாரத்தையும்
கையில் இருக்கும் செல் போனையும்
மாறி மாறி பார்த்திருந்த
அந்த கணத்தை!
ஈமெயிலில் refresh button தட்டியும்
chat messenger லில் உன் பெயர் பார்த்தும்
காத்திருந்த அந்த நிமிடங்களை!
துக்கமின்றி துள்ளி குதித்தோடிய
என் குழந்தை உள்ளத்தை!
பெற்றோர் என் மேல்
இழந்த நம்பிக்கையை!
உன் உறவுக்காக
நான் தொலைத்த சொந்தங்களை!
உன்னை நினைத்து
உனக்காக வாழ்ந்த
ஒவ்வொரு வினாடியை!
உயர்ந்த இலட்சியங்களுடனும்
பலவித கனவுகளுடனும்
வாழ்ந்து வந்த தன்னம்பிக்கையை!
இழந்துவிட்ட என் இறந்தகாலத்தை
மறந்துவிட்ட என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்ட என் சுயத்தை
திரும்ப தர முடியுமா உன்னால்?
(எங்கோ எதிலோ படித்தது.)
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
நீங்க எழுதுனது இல்லையா???
அருமையான வரிகள்....
என்னப் பண்றது?? காதலிக்கறவங்க மனசு சொல்றததான் கேக்குறாங்க... மூளை சொல்றதையா கேக்குறாங்க???
ethukku text verification vatchirukeenga.. athaan comment moderation irukuthulla..
thamiza type pannittu, appuram englishukku maari text type panrathu kastamaa irukuthu :(((
atha konjam remove pannidungalen :)))
Aamam Ji solluradhai Naanum kaeturaen nga...
Neenga ezhudhinadhu illaya?
Romba nalla irukku...
//இழந்துவிட்ட என் இறந்தகாலத்தை
மறந்துவிட்ட என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்ட என் சுயத்தை
//
WOW super lines.
நீங்க எழுதுனது இல்லையா???
athaan, nalla irukku! :)
ரொம்ப அழகான கவிதை கவிதா! பெயர்லயே கவிதை வச்சிருக்கிங்க நீங்க! ஆச்சரியப்பட ஏதுமில்லை. வாழ்த்துக்கள்.
வணக்கம் கவிதா! பேசாம உங்க பெயரை கவிதாக்கு பதிலா கவிதைன்னு வச்சிருக்கலாம். ரொம்ப அருமையான கவிதை. அட டெம்பிலேட் சூப்பர். அதுதானா காரணம் உங்க பிளாக் சூப்பர்ன்னு வந்து கமாண்டிட்டு போனீங்க!! வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்!!
aaahaa!nu solla vandhaen.adhukkulla neenga ezhudhunadhu illainu solliteenga.
aanalaum Thanks a lot for sharing.yar ezhudhunadhu nu per theriyadha kavidhaiya?
சுட்ட பழமா இருந்தாலும்...சூப்பரா இருக்கு... :-)
Hi Kavitha (Sontha Peru dhaungaley ammani?)
Kavithai unga peru maathriye super huh irukku. Yaaro (kandippa ponnu dhan) chat la / net la over huh kadalai pottu, manasa kadan kuduthathoda effect pola.
Jokes apart, the words are really touchy. Adi patta dhan puthi varum nu solluvangaley athu pola.
Keep up your good work (ofcourse unga copy work huh dhan solluren).
Endrum Anbudan,
Ungal Nanban.
Kaadalukku no eyes and brain pola :D..
Nice kavithai :)
nice kavithai :)
@ Ji, Raji, Ambi
//நீங்க எழுதுனது இல்லையா???//
illave illengo.. nalla irukkumbodhe theriya venam, naan ezhudhalainu!! (he he he)
@ Abi Appa
//வணக்கம் கவிதா! பேசாம உங்க பெயரை கவிதாக்கு பதிலா கவிதைன்னு வச்சிருக்கலாம்.//
idhu naan ezhudhina kavidhaiye illengo..
@skm
theriyalainga.. marandhutten :(
@syam,
adhaan suttutten he he he.
@ Gopalan,
You are correct
@ Delhi Tamilan thanks
ஆஹா! அருமையான கவிதை.
@Z
//என்னப் பண்றது?? காதலிக்கறவங்க மனசு சொல்றததான் கேக்குறாங்க... மூளை சொல்றதையா கேக்குறாங்க??? //
Z, enna seyya? nammala solli kutham illa... hormones and pheromones!
//துக்கமின்றி துள்ளி குதித்தோடிய
என் குழந்தை உள்ளத்தை!
பெற்றோர் என் மேல்
இழந்த நம்பிக்கையை!
உன் உறவுக்காக
நான் தொலைத்த சொந்தங்களை!
//
அருமைய்யன உண்மையான கருத்து...
first postla kavithai ezhutha theriyaadhunu sollitu supera ezhudirkingale-nu nenachitten :P
suttadha irundaalum supera irukkunga :)
Post a Comment